alloplasty

உளநிலைப் பகுப்பாய்வின் முறை

தமிழ் விளக்கம்

உளபகுப்பாய்வுக் கோட்பாட்டின்படி தனக்கேற்படும் மன அழுத்ததிற்கு தன்னை மாற்றிக்கொள்ளாமல், புறச் சூழ்நிலையை மாற்ற நினைப்பது. உடலில் ஏற்பட்ட கோளாறுகளை உடலுறுப்புகளை வலுப்படுத்தாமல் அதற்கு மாற்றாக அறுவைச் சிகிச்சையின் மூலம் செயற்கை உறுப்புகளைப் பொருத்தி (மூட்டு மாற்றம் அல்லது இதய வால்வு மாற்றம்) நிவாரணம் பெறும் நடைமுறையைக் குறிக்கும் சொல்.

English

In psychoanalytic theory, the psychic process in which the libido is directed away from the self and onto other people or objects in the environment. See also autoplasty.