allotment
ஒதுக்கீடு
தமிழ் விளக்கம்
குறிப்பிட்ட நோக்கங்களை நிறைவேற்றச் செய்யப்படும் நிதி ஒதுக்கீடு.
English
A financial grant or portion of a budget set aside to accomplish some purpose or manage some program. For example, the United Way has an annual allotment for the local family service agency.