almoner

தர்மம் செய்பவர், ஐயமிடுபவர்

தமிழ் விளக்கம்

பணமாகவோ, பொருளாகவோ தேவைப்படுபர்களுக்கு தந்து உதவும் தகமையாளர். சென்ற நூற்றாண்டில் சமூகப் பணியாளர்கள் இவ்வாறுதான் அடையாளம் காணப்பட்டனர்.

English

One who distributes money or needed goods to poor people. Many social workers were called “almoners” before the 20th century.