alms

இரவலர்க்கு வழங்கும்பொருள்

தமிழ் விளக்கம்

பணமாகவோ பொருளாகவோ வறியவர்களுக்குக் கொடுப்பது. 1900 க்குப்பிறகு இந்த வார்த்தை மிக அரிதாகவே பயன்படுத்தப்படுகின்றது.

English

Money or goods to be given charitably by individuals to poor people. This term has been rarely used since 1900. See also philanthropy.