alogia
பேச இயலாமை, நரம்புச் சிதைவுப் பேச்சிழப்பு, மனக்கோளாறு ஆகியவற்றால் முழுத் தகவலுடன் பேச இயலா நிலை
தமிழ் விளக்கம்
சிந்திக்க இயலாமையாலோ, சிந்தனைத் தடுமாற்றத்தாலோ இயல்பற்றும், அர்த்தமற்றும், சொன்னதையே திரும்பச் சொல்லியும், இறுக்கமாக, மிகக் குறைவாகப் பேசும் தன்மை.
English
Poverty of thinking as manifested by restricted speech consisting mostly of short, concrete, repetitive, and stereotyped replies lacking in spontaneity or information.