Altmeyer, Arthur J.

ஆர்தர் அல்ட்மேயர் (1891-1972)

தமிழ் விளக்கம்

ஆர்தர் அல்ட்மேயர் (1891-1972) சமூகப் பாதுகாப்புச் சட்டத்தின் முக்கிய வடிவமைப்பாளர். .மத்திய மற்றும் மாநிலப் பணியாளர்களின் செயல்திறனை அறிய மதிப்பீடு முறைகளை உருவாக்கியவர். தேசிய சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தின் முக்கிய ஆதரவாளர்.

English

(1891–1972) A principal designer of the legislation that became the Social Security Act in 1935. As a federal administrator he helped design the merit system for the U.S. Civil Service and state personnel programs. He was also a leading proponent and conceptualizer of national health insurance.