ambiguous mandate

பொருள் மயக்கம் தரும் / தெளிவற்ற / இருபொருள்படும் / தெளிவிலா / ஐயப்பாடான ஆணை.

தமிழ் விளக்கம்

சமூகப்பணியாளரிடம் அல்லது ஒரு நிர்வாகியிடம் அவர்களுடைய வாடிக்கையாளர்கள் வைக்கும் தெளிவற்ற எதிர்பார்ப்புகள். இந்தத் தெளிவற்ற தன்மை பலரைக் குழப்பத்தில் ஆழ்த்தினாலும், சில சமூகப்பணியாளர்கள் மற்றும் நிர்வாகிகள் இதையே புதுமை படைப்பதற்கான வாய்ப்பாகக் கொண்டு செயல்படுவதுமுண்டு.

English

Expectations and requirements made of a social welfare administrator or other official by the relevant constituency that are unclear and not sufficiently specific. Effective administrators often see ambiguous mandates not as frustrating obstacles but as opportunity for creative leadership and innovation.