ambisexual

அலித்தன்மை, இருபாலாரோடும் பாலுறவு கொள்பவர்

தமிழ் விளக்கம்

மக்கள் மொழியில் இவர்களை double decker என்று கூறுவதுண்டு. இவர்கள் ஆண் பெண் பாலியல்புகளையும், ஆண் பெண் நடத்தைப் பாங்குகளையும் சமமாகப் பெற்றிருபர். இது androgynous (இருபாலரது அம்சமும்) என்ற வார்த்தையின் பொருளுக்கு அண்மையிலிருந்தாலும், androgynous என்ற வார்த்தை உடற்கூற்றையே பிரதானப்படுத்தும்.

English

The possession of male and female sexual traits or role behaviors in approximately equal degrees such that neither sex seems predominant in the individual. The term is similar to androgyny, but emphasizes physical more than set role behavior characteristics.