ambivalence
இருமனப் போக்கு, மாறுபட்ட மனப்பான்மை
தமிழ் விளக்கம்
அன்பு, கோபம் போன்ற எதிரிடையான உணர்வுகளை ஒரேசமயத்தில் வெளிப்படுத்துதல். நொடிக்கொருதரம் தங்கள் எண்ணங்களை மாற்றிக்கொள்பவர்கள் எதிலும் தீர்க்கமான முடிவெடுக்க முடியாதவர்கள்.
English
Contradictory emotions, such as love and hate, that occur simultaneously within an individual. In its extreme form, the term is related to indecisiveness and rapidly shifting emotional attitudes toward someone or some idea.