ambivert

பொது நோக்கர், உள்முக உணர்ச்சிக்கும் புறமுக உணர்ச்சிக்கும் இடைநிலைப்பட்டவர்

தமிழ் விளக்கம்

பொது நோக்கர், உள்முக உணர்ச்சிக்கும் புறமுக உணர்ச்சிக்கும் இடைநிலைப்பட்டவர். கார்ல் யுங்கின் உளப்பகுப்பாய்வு கோட்பாட்டின்படி அகநோக்கும் (introvert) புறநோக்கும் (extrovert) சமமாகக் கொண்டிருப்பவர்.

English

In the psychoanalytic theories of Carl Jung (1875–1961), an individual whose personality contains nearly equal characteristics of an introvert and an extrovert.