ambulatory care
நடமாடும் கவனிப்பு, நிறுவனப்படுத்தப்படாத மருத்துவக் கவனிப்பு
தமிழ் விளக்கம்
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நோயாளியை மருத்துவ மனையில் நாட்கணக்கில் வைத்துச் சிகிச்சை அளிக்காமல், நோயாளியைப் பதிவு செய்தல், நோய்க் காரணமறிதல், சிகிச்சை அளித்தல் போன்ற செயல்பாடுகளை ஒரே தினத்தில் முடித்து வீட்டிற்கு அனுப்பி வைக்கும் நவீன மருத்துவ சிகிச்சை நடைமுறை.
English
Medical treatment and health care in outpatient clinics, dispensaries, and in offices of physicians—that is, noninstitutional health care. American Association for Marriage and Family Therapy