American Association for Marriage and Family Therapy (AAMFT)
திருமண மற்றும் குடும்பச் சிகிச்சைக்கான அமெரிக்க சங்கம்
தமிழ் விளக்கம்
அமெரிக்கக் குடும்பங்கள் மற்றும் தம்பதியினரின் குடும்ப வாழ்க்கையைச் சிறப்பாக்கவும், அவர்களின் நலம் பேனவும், பல்துறை நிபுணர்களை உறுப்பினார்களாகக் கொண்டு, 1942 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சங்கம். இச் சங்கம் உறுப்பினர்களின் தொழில் நிபுணத்துவ மேம்பாட்டிற்காகக் கருத்தரங்குகள், அங்கீகரிக்கப்பட்ட கல்வி மற்றும் பயிற்சி வகுப்புகள் நடத்துதல் மற்றும் பிரசுரங்கள் வெளியிடல் போன்ற பணிகளைச் செய்கிறது.
English
An interdisciplinary professional association founded in 1942 (as the American Association of Marriage Counselors). Its functions and goals include the enhancement of the well-being of families and couples in the United States and professional development of its members through conferences, accredited educational and training programs, and publications.