American Association of Schools of Social Work (AASSW)

அமெரிக்காவிலுள்ள சமூகப்பணிக் கல்லூரிகளுக்கான கூட்டமைப்பு

தமிழ் விளக்கம்

1919 இல் ஆரம்பிக்கப்பட்ட சமூகப்பணிக் கல்லூரிகளுக்கான அமெரிக்க அமைப்பும், 1937 இல் ஆரம்பிக்கப்பட்ட சமூகப்பணிக் கல்லூரிகளுக்கான தேசிய அமைப்பும் இணைக்கப்பெற்று, 1952 ஆம் ஆண்டு அமெரிக்காவிலும், அதைச் சார்ந்த பகுதிகளிலும், கனடாவிலும், சமூகப்பணிக் கல்வியை மேம்படுத்த சமூகப்பணிக் கல்விக்கான அறிவுரைக்குழு ஏற்படுத்தப்பட்டது.

English

The organization founded in 1985 to enhance the quality and focus of social work education and the educational institutions that provide it. Formerly an organization of deans of social work schools, the association comprises deans, faculty, and other concerned professionals. An earlier organization by the same name, established in 1919, was a forerunner of the Council on Social Work Education (CSWE).