American Association of Sex Educators, Counselors, and Therapists (AASECT)
பாலுணர்வுக் கல்வி, ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிப்பவர்களுக்கான அமெரிக்க சங்கம்
தமிழ் விளக்கம்
அமெரிக்காவிலுள்ள பாலுணர்வுக் கல்வியாளர்கள், ஆலோசகர்கள், மற்றும் சிகிச்சையாளர்களுக்கான அமைப்பு - இந்த அமைப்பு பாட்ரீசியா சில்லர் என்பவரால் 1967 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமைப்பு பாலின்ப ஆர்வம் மற்றும் பாலியல் கல்வி என்ற இரண்டு மதிப்பாய்விதழ்களை (peer-reviewed journals) வெளியிடுகிறது. பாலியல் சிகிச்சையாளர்கள் பற்றிய தகவல் தொகுப்பும், பாலியல் சிகிச்சையாளர்களுக்கான அங்கீகாரமும், வழங்குகிறது.
English
The multidisciplinary professional organization founded in 1967 that advocates for greater public knowledge about and healthy expressions of human sexuality. The association, which publishes the Journal of Sex Education and Therapy, educates the general public and professionals about aspects of sexuality and treatment of its problems. It also defines and maintains standards for professionals who provide sex education in public schools, churches, and private institutions. Its major focus is on setting standards for therapists and counselors who treat sexual dysfunction and help people achieve sexual fulfillment.