American Association on Mental Retardation (AAMR)
உளவியல் மந்தத் தன்மையுடையோருடன் பணியாற்றுபவர்களுக்கான அமெரிக்க சங்கம், உளவியல் மந்தத் தன்மைக்கான அமெரிக்க அமைப்பு, மனவளர்ச்சியற்றவர்களுக்கான அமெரிக்க அமைப்பு, அறிவு சார்ந்த மற்றும் வளர்ச்சி குறைபாடுள்ளவர்களுக்கான அமெரிக்க சங்கம்
தமிழ் விளக்கம்
உளவியல் மந்தத்உதன்மையைப் பற்றி அக்கறை கொண்டு செயல்பட்ட பல்துறை நிபுணர்களால் உ ளவியல் மந்தத் தன்மைக்கான அமெரிக்க அமைப்பு 1876 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டு, பின்னர் அறிவு சார்ந்த மற்றும் வளர்ச்சி குறைபாடுள்ளவர்களுக்கான அமெரிக்க சங்கம் (AAIDD -American Association on Intellectual and Developmental Disabilities) என்று பெயர் மாற்றம் பெற்று, அறிவு சார்ந்த மற்றும் வளர்ச்சி குறைபாடுகள் துறையில் உலகளவில் செயல்படும் முக்கிய அமைப்பாகும்.
English
The interdisciplinary professional organization, established in 1876, comprising professionals who study and work with those affected by mental retardation. American Board of Examiners in Clinical Social Work (ABE) An organization established in 1987 as an independent certification authority for clinical social workers. ABE was formed through a collaboration of the National Association of Social Workers (NASW) and the National Registry of Health Care Providers in Clinical Social Work (now the National Institute for Clinical Social Work Advancement [NICSWA]). Its goals include enhancing professional standards by establishing practice guidelines for clinical social work, developing and administering written competency exams, and awarding board-certified Diplomate in Clinical Social Work credentials to qualified senior practitioners.