American Family Therapy Association (AFTA)
குடும்ப சிகிச்சைக்கான அமெரிக்க அமைப்பு
தமிழ் விளக்கம்
தம்பதிகளுக்குள்ளோ, குடும்பத்திற்குள்ளோ உறவு முறைகளில் பிரச்சனையை எதிர்கொள்ளுபவர்களுக்குச் சிகிச்சையளிக்க உதவும் நிபுணத்துவம் கொண்டவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட தொழில் அமைப்பு.
English
A professional organization whose members treat couples and families who are experiencing relationship problems.