American Federation of Government Employees (AFGE)

அமெரிக்க அரசு ஊழியர்களின் கூட்டமைப்பு.

தமிழ் விளக்கம்

அமெரிக்க அரசு ஊழியர்களுக்கான, வாஷிங்டனைத் தலைமையிடமாகக் கொண்டு, 1932 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கூட்டமைப்பு. இந்தக் கூட்டமைப்பின் பெரும்பாலான உறுப்பினர்கள் சமூகப்பணியாளர்கள். இவர்கள் சமூகப்பாதுகாப்புத் துறையில் அதிகாரிகளாகவும், ஆய்வாளர்களாகவும், மேற்பார்வையாளர்களாகவும் மற்றும் நேரடி சமூக சேவைகளை வழங்கும் அரசுத் திட்டங்களிலும் பணியாற்றுகிறார்கள்.

English

A labor organization, founded in 1932 with headquarters in Washington, DC, and local chapters throughout the nation, whose members are employed by the government of the United States. Many AFGE members are social workers employed as administrators, researchers, supervisors, and providers of direct social services.