American Federation of Labor–Congress of Industrial Organizations (AFL–CIO)
தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான அமெரிக்க சம்மேளனம்
தமிழ் விளக்கம்
அமெரிக்காவின் மிகப்பெரிய தொழிலாளர் கூட்டமைப்பு. 1886 இல் ஆரம்பிக்கப்பட்ட அமெரிக்கத் தொழிலாளர் சம்மேளனமும், 1935 இல் ஆரம்பிக்கப்பட தொழிற்சாலைகளுக்கான காங்கிரசும் இணைந்து, 1955 ஆம் ஆண்டில் தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான அமெரிக்கா சம்மேளனம் என்ற ஒற்றை அமைப்பு உருவானது. இப்போது இந்த அமைப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இணைந்துள்ளன. அமெரிக்க அரசு ஊழியர் சங்கமும், மாநில, உள்ளாட்சி அமைப்பு ஊழியர் சங்கங்களும் இதனுடன் இணைந்துள்ளன.
English
The oldest and largest labor union in the United States. AFL was founded in 1886 to help assure workers of fairer and more-stable working conditions. In 1935 several AFL unions—unhappy with the emphasis on skilled craftspeople—broke away and formed the CIO to give greater voice to industrial workers. The two groups merged in 1955 and now include nearly 100 distinct unions, including the American Federation of Government Employees (AFGE) and the American Federation of State, County, and Municipal Employees (AFSCME), with which many social workers are affiliated.