American Hospital Association (AHA)

அமெரிக்க மருத்துவமனைகளின் சங்கம்

தமிழ் விளக்கம்

5000 க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளும், 37000க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்களையும் உறுப்பினர்களாகக் கொண்டுள்ள அமெரிக்க மருத்துவமனைகளின் சங்கம் 1898 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. மருத்துவ மனைகளுக்கான தர நிர்ணய அளவுகோள்களையும், மருத்துவப் பணியாளர்களுக்கான தகவல்களையும் இச்சங்கம் தந்துதவுகின்றது.

English

An organization founded in 1899 comprising more than 5,500 hospitals and other patient care institutions in the United States. AHA establishes and sanctions standards and guidelines to maintain quality assurance. One of its many affiliated membership groups is the Society for Social Work Administrators in Health Care (SSWAHC).