American Indians

அமெரிக்க இந்தியர்கள்

தமிழ் விளக்கம்

ஐரோப்பியர்கள் அமெரிக்கா வந்தடைவதற்கு முன்னரே அங்கு வாழ்ந்த பூர்வீகக் குடிகள்.

English

Also known as Native Americans, the ethnic– racial–cultural groups of American citizens whose ancestors lived in the Western Hemisphere before its exploration and settlement by the Europeans.