American Sign Language (ASL)
செவித்திறன் குறைந்தோருக்கான அமெரிக்க சைகை மொழி
தமிழ் விளக்கம்
கேட்கும் திறன் இழந்தவர்களுடன் தொடர்பு கொள்ள உபயோகப்படுத்தப்படும் சைகை மொழி. குரலொலி மூலமாக அல்லாது கைகள், முகபாவனைகள், கண்கள், தலை மற்றும் உடல் அசைவுகளைப் பேச்சுமொழிக்கு இணையான சொற்களாக்கியும், அதற்கென இலக்கண விதிகள் வகுக்கப்பட்டும், சைகை மூலம் தொடர்பு கொள்ளப் பயன்படும் சைகை மொழி.
English
Also known as “AmesLan,” a language with a unique grammatical structure, vocabulary, and system of communication. Communication takes place not by vocalization, but by specific movements and shapes of hands, arms, eyes, face, head, and body that correspond to the words of spoken language. It is primarily used by people with hearing impairments.