amicus curiae brief
நீதி மன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும் குறிப்பு, நீதிமன்ற நண்பர்கள்
தமிழ் விளக்கம்
ஒரு வழக்கில் சம்பந்தப்படாத, ஆனால் அந்த வழக்குத் தொடர்புடைய நீதிமன்றத் தீர்ப்பின் சமூக விளைவுகளைப் பற்றி அக்கறைகொண்ட மூன்றாம் நபரோ, நிறுவனங்களோ, அந்த வழக்கு கையாளும் பிரச்சனையின் பல்வேறு பரிமாணங்களை நீதிமன்றத்திடம் எடுத்துச் சொல்லும் குறிப்பு. பல வழக்குகளில் சமூகப்பணியாளர்கள் நீதிமன்ற நண்பர்களாகச் செயல்பட்டுள்ளனர். நீதி மன்றங்களின் கவனத்திற்கு குறிப்புகளை வழங்கியுள்ளனர்.
English
A suit filed by a third party, generally a professional individual or organization, who is not a party to the litigation. Professionals in human services have used amicus curiae briefs to advocate for clients or for social causes. The term literally means “friend of the court.”