amnestic disorder
நினைவுத் திறன் இழப்பால் / ஞாபக மறதியால் வரும் சீர்கேடு
தமிழ் விளக்கம்
சில உடற்கோளாறுகளால் நினைவு / ஞாபகத் திறன் கேடுறும் நிலை. இது இவர்களின் உணர்வு நிலையையோ, அறிவுத் திறனையோ பாதிக்காதென்றாலும், கடந்த காலத்தில் கற்றதை / தெரிந்து கொண்டதை நினைவில் கொள்ளச் சிரமப்படுவார்கள்.
English
Impaired memory resulting from some specific organic impairment within an individual who otherwise has a clear consciousness (that is, no conditions such as delirium or intoxication) and no loss of major intellectual ability. The memory loss may be short term, which results in inability to retain newly acquired information, or long term, which results in inability to remember information that was known in the past. If memory loss occurs where no organic impairment is known to exist, the condition is known as psycho-genic amnesia.