amnesty

பொது மன்னிப்பு அளித்தல், அரசியல் குற்ற மன்னிப்பு

தமிழ் விளக்கம்

அரசியல் ரீதியாகக் குற்றமிழைத்த ஒருவரை, வழக்கிலிருந்தும் தண்டனையிலிருந்தும் விடுவித்து மன்னிப்பு வழங்குதல். அரசின் உச்ச பதவியிலிருப்பர்களுக்குத்தான் இந்த மாதிரி மன்னிப்பு வழங்கும் அதிகாரம் உள்ளது. அரசியல் நிர்பந்தம் காரணமாகவோ, பொதுமக்கள் எதிர்ப்பின் காரணமாகவோ மன்னிப்பு வழங்கப்படலாம். சாதாரண மனிதர்களிடம் காட்டுவது பிழைபொருத்தல் (Pardon) சிலநேரங்களில் கருணை அடிப்படையில் கூட குற்றத்திலிருந்து விடுவிக்கும் தயை (clemency) காட்டப்படலாம்.

English

An excuse granted to individuals or groups to free them from being tried or punished for alleged criminal offenses. It may occur even before a trial or conviction. Amnesty is usually granted by a nation's chief executive or ruler in response to political pressure or public demand, rather than for legal reasons. Amnesty is usually granted to groups or classes of people, such as Vietnam War draft evaders, whereas the term pardon applies to individuals. See also clemency.