amniocentesis
பனிக்குடத் துளைப்பு
தமிழ் விளக்கம்
கருவில் வளரும் சிசுவிற்கு குறையேதும் உள்ளதா என்று பணிக்குடத்தைத் துளைத்து அதிலிருக்கும் திரவத்தைச் சோதித்து அறியும் முறை.
English
A test to determine the presence of some specific defect in a developing fetus by extracting and examining a sample of the amniotic fluid. See also chorionic villa sampling (CVS).