amotivational syndrome

தன்முனைப்பாற்றல் இன்மை, ஊக்கமிழத்தலால் வரும் நோய்க்குறி

தமிழ் விளக்கம்

நீண்டகாலமாகப் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள், போதைப் பழக்கத்திலிருந்து மீள்வதற்கான சிகிச்சைக்கு உடன்பட்டாலும், அதே நேரத்தில் போதைப் பழக்கத்தை விட்டொழிக்க எவ்வித முயற்சியும் செய்யாதிருக்கும் தன்முனைப்பாற்றல் இல்லாத நிலை.

English

A pattern of behavior often found in patients who have exhibited extensive substance dependence in which there seems to be cooperation and little resistance to the intervention process but also little effort or interest expended toward resolution of either substance abuse or other social and emotional problems. Some social workers say clients who have been long-term, heavy users of marijuana often exhibit this behavior while in treatment.