anaclitic

குழந்தைப் பருவச்சார்பு நிலை வயது வந்த பின்பும் தொடர்வதால் ஏற்படும் மனச்சிக்கல்

தமிழ் விளக்கம்

ஒருவருக்கு தன்னை கவனித்துக் கொள்பவரிடம் ஏற்படும் சார்புணர்வு. ஒருவரைக் கவனித்துக் கொள்ளும், தாய்க்கு அல்லது ஆயாவிற்கு இணையாகப் பிறிதொருவரைக் காண இயலாததால் ஏற்படும் உணர்வு நிலை. குழந்தைப் பருவத்தில் ஏற்படும் இந்த சார்புணர்வு, வயது வந்த பின்னும் தொடர்ந்தால் அது மனக்கோளாறுகளுக்கு வழி வகுக்கலாம்.

English

A form of dependency, such as that experienced by an infant for its caregiver. A typical characteristic of young children, it indicates pathology when excessive in adults. It is most commonly seen as a form of depression that one experiences when fearing the possible loss of an important source of nurturance.