analysis

பகுப்பாய்வு

தமிழ் விளக்கம்

ஒரு சிக்கலான தலைப்பை, சிறு சிறு பகுதிகளாகப் பிரித்துப் பொருளைப் புரிந்துகொள்ள முயலுதல். உளப் பகுப்பாய்வில் இச்சொல் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.

English

A systematic consideration of anything in its respective parts and their relationship to one another. The term is commonly used to indicate psychoanalysis.