anancastic
விதிமுறைகளை மாற்ற இயலா விருப்பத்தினால் வரும் உணர்வுப் பிறழ்ச்சி
தமிழ் விளக்கம்
விதிமுறைகளை கறாராகப் பின்பற்ற வேண்டுமென்றும், விதிமுறைகளை மாற்றக்கூடாதென்ற கட்டாயாத்தினாலும், கச்சிதமாகச் செயல்பட வேண்டுமென்ற காரணத்தினால் சகிப்புதன்மையற்றும், உணர்வற்றும் நடந்துகொள்ளல்.
English
A behavior pattern in which the individual is compulsive— that is, obsessed with rules, is emotionally constricted and intolerant, and a perfectionist. See also compulsive personality disorder or obsessive– compulsive disorder.