anarchism

அரசின்மை, ஆட்சி வேண்டாக்கொள்கை, ஆட்சியறவுவாதம், அராசகம்

தமிழ் விளக்கம்

அரசு வேண்டாம், தனிமனித சுதந்திரம் எந்தவிதக் கட்டுப்பாடுகளுக்கும் உட்படலாகாது என்பதை வலியுறித்தும் சமூக இயக்கம்.

English

A doctrine and social movement that espouses the abolition of formal government and freedom from controls on individual actions.