andragogy
வளர்ந்தோர் கல்வி, வயது வந்தவர்களுக்கான கற்பித்தல் முறை
தமிழ் விளக்கம்
வயது வந்தவர்கள் கற்றுக்கொள்ள உதவும் முறை. வயது வந்தவர்களுக்கு, அவர்கள் அறிந்ததிலிருந்து கற்றுக்கொடுத்து, அவர்களை உருமாற்றும் வயது வந்தோர் கல்வி முறையையே, சமூகப்பணி போதனாமுறை முறையில் பின்பற்றப்படுகிறது.
English
The practice of helping adults to learn. The concept is important in social work education, which usually seeks to use the adult learner model in teaching social work students.