androgyny

இருபாலரது (ஆண்,பெண்) அம்சமும் கொண்ட

தமிழ் விளக்கம்

ஆண் பெண் பாலியல்புகளையும், ஆண் பெண் நடத்தைப் பாங்குகளையும் சமமாகப் பெற்றிருத்தல். இது androgynous (இருபாலரது அம்சமும்) வார்த்தையின் பொருளுக்கு அண்மையிலிருந்தாலும், androgynous என்ற வார்த்தை உடற்கூற்றையே பிரதானப்படுத்தும்.

English

A sexual orientation in which mannerisms, appearance, and behaviors that are usually considered either male or female are both incorporated into one's behavioral repertoire. The term is similar to ambisexual but emphasizes sex role behavior more than physical characteristics.