anhedonia

பெரும்பாலான மக்களுக்கு மகிழ்ச்சி தரும் விசயங்களில் நாட்டமாற்ற மன அழுத்தம்

தமிழ் விளக்கம்

பெரும்பாலான மக்களுக்கு இயல்பாக மகிழ்ச்சி தரும் விசயங்களில், மனச் சோர்வுக்கு ஆளானவர்கள், மகிழ்ச்சி அடையாதிருக்கும் நிலை.

English

An emotional state in which the individual lacks the full capacity to experience pleasure in situations that seem pleasurable to most others. It is a symptom frequently seen in clients with depression.