annona civica

உதவி தேவைப்படும் மக்களுக்கு இலவசமாக அல்லது குறைந்த விலையில் தானியம் மற்றும் உணவைத் தானமாக விநியோகித்தல்

தமிழ் விளக்கம்

பண்டைய (கி.மு. 100) உரோமக் குடியரசில் இருந்த பிரபுக்கள் உதவி தேவைப்படும் மக்களுக்கு இலவசமாக அல்லது குறைந்த விலையில் தானியம் மற்றும் உணவைத் தானமாக விநியோகித்த முறை.

English

An institutionalized tradition in ancient Rome, established before 100 B.C., requiring patrician families to donate and distribute free or low-cost grain and other food to needy people.