annulment

இல்லாததாக செய்தல், ஒழித்தல், நீக்குதல், விலக்குதல்

தமிழ் விளக்கம்

ஒரு உடன்பாட்டையோ, ஒப்பந்தத்தையோ, உடன்படிக்கையையோ அல்லது திருமணம் போன்ற உறவு முறையையோ இல்லாததாகச் செய்தல். உதாரணமாக விவாகரத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின்தான் உறவுமுறை விலக்கப்படும். Annulment முறையில் அப்படி ஒரு திருமணமே நடக்கவில்லை, அந்தத் திருமணத்தினால் கன்னியிழப்பு ஏற்படவில்லை என்று தீர்ப்பளிக்கப்படும்.

English

A religious or legal declaration that an agreement, contract, covenant, or relationship such as marriage does not and never has existed.