anoxia

உடல் திசுக்களில் ஏற்படும் ஆக்சிஜன் பற்றாக்குறை

தமிழ் விளக்கம்

உடல் திசுக்களுக்கோ, உடல் உறுப்புக்களுக்கோ போதுமான உயிர்வளி (ஆக்ஸிஜன்) கிடைக்காதிருத்தல். இது பலகாரணங்களால் ஏற்படுகின்றது. சிவப்பணுக்களில் உள்ள ஹீமோகுளோபின் போதுமான ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல முடியாதிருப்பது, திசுக்களோ, உடலுறுப்புக்களோ போதுமான உயிர்வளியை எடுத்துக்கொள்ள முடியால் இருப்பது என்று பல காரணங்களால் ஏற்படும்.

English

Insufficient oxygen in body tissues.