Antabuse

மதுப் பழக்கத்திலிருந்து விடுபடக் கொடுக்கப்படும் மருந்து வகை

தமிழ் விளக்கம்

மது அருந்திய ஒருவர் இந்த மருந்தை உட்கொள்ளும்போது, இரத்தத்தில் கலந்துள்ள ஆல்ஹகாலோடு வினையாற்றி வாந்தியையும் குமட்டலையும் தூண்டி மதுவின்மீது வெறுப்புணர்ச்சியைத் தூண்டவல்லது. இந்த மருந்தை மது தவிர்ப்புச் சிகிச்சையில் பயன்படுத்துகின்றனர்.

English

A drug that induces nausea when in the bloodstream of an individual who ingests alcohol. It is used to facilitate aversion therapy in the treatment of alcoholism.