antecedent

முந்தைய சம்பவம், முன்னிகழ்வு

தமிழ் விளக்கம்

நடத்தை மாற்றச் சிகிச்சையிலும், எந்தக் கட்டுப்பாடுகளுமில்லாது பிறரைப் பார்த்துக் கற்றுக்கொள்ளும் சமூகக் கற்றல் கோட்பாடுகளிலும் கையாளப்படும் நடத்தைக்குக் காரணமான முன்நிகழ்வு.

English

In behavior modification and social learning theory, an event (stimulus) that precedes a behavior (response) and is thought to influence it.