antenuptial agreement
திருமணத்துக்கு முந்திய உடன்பாடு
தமிழ் விளக்கம்
திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கும் இருவர், திருமணத்தின் போது அவர்களுக்கிருக்கும் சொத்துக்கள், திருமணத்திற்கு பின் அவர்களின் சம்பாத்தியம், திருமணத்திற்கு முந்தைய உறவுகளின் மூலம் அவர்களுக்கு இருக்கும் பொறுப்புக்கள் (குழந்தைகள் பராமரிப்பு) பிற பொருளாதார நிர்பந்தங்கள் (முன்னாள் மனைவிக்கு வழங்கவேண்டிய ஜீவனாம்ஸம் போன்றவற்றை , அவர்களின் திருமணம் நடந்த பின் எப்படிக் கையாள்வது, எதிர்காலத்தில் பிரிய நேரிடும் போது எப்படிப் பகிர்ந்துகொள்வது போன்றவற்றை தீர்மானிக்க செய்துகொள்ளும் ஒப்பந்தம்.
prenuptial agreement- திருமணத்திற்கு முந்தைய ஒப்பந்தம - திருமணம் செய்யத் திட்டமிட்ட ஆணும் பெண்ணும் திருமணத்திற்குப் பின் அவர்களின் சொத்துக்கள் மற்றும் இதர பொறுப்புகளின் மீது என்னென்ன உரிமைகள் மற்றும் பொறுப்புகள் இருக்கின்றது என்பதை தெளிவாக்கச் செய்துகொள்ளும் ஒப்பந்தம்

English
See prenuptial agreement.