anthropocentrism
மனித மைய வாதம், மானிட மையக்கொள்கை
தமிழ் விளக்கம்
உலக வளங்கள் அனைத்தும் மனித நுகர்வுக்கே என்ற மனித மையக் கருத்து. மன்மையமான, மனித இனத்தையே இயறகையின் இறுதி இலக்காகக் கொண்டு இயற்கை நிகழ்ச்சிகளை மதிப்பிடுகிற, மனித உள்ளத்துடன் ஒப்புமையுடையவையாகக் கொண்டு உயிரியக்கங்களை ஆராய்கிற கருத்தாக்கம்.
English
The view that the environment centers around and exists primarily for humans.