Anti-Defamation League of B'nai B'rith
யூதர்களுக்கு எதிரான அவதூறு எதிர்ப்பு குழு
தமிழ் விளக்கம்
1913 ஆம் ஆண்டு, நியூயார்க்கை தலைமையகமாகக் கொண்டு, யூதர்களுக்கு எதிரான அவதூறுகளைக் கையாள, அமெரிக்கா மற்றும் உலகம் முழுமையிலும், 28 கிளைகளைக் கொண்டு செயல்படும் மனித உரிமை அமைப்பு.
English
A civil rights group founded in 1913, the Anti-Defamation League works to end anti-Semitism, improve intergroup relations, and promote the democratic process. The league's headquarters are in New York City, with branches in 28 areas of the United States and the world.