anti-Semitism

செமிட்டிக் இனஞ் சார்ந்தவர்கள் (யூதர் பினீஷியர்-அராபியர்) மீது வெறுப்பு

தமிழ் விளக்கம்

செமிட்டிக் இனஞ் சார்ந்தவர்கள் (யூதர் பி னீஷியர்-அராபியர்) மீது வெறுப்பு - செமிட்டிக் என்ற வார்த்தை மத்திய கிழக்கு நாடுகளில் பேசப்படும் அரபி மற்றும் ஹீப்ரூ மொழிகளைக் குறிக்கும். இது அரபியர்கள் மற்றும் யூதர்கள் மீது காட்டப்படும் வேற்றுமை உணர்வு, காழ்ப்புணர்ச்சி, ஒருதலைப்பட்சமான வெறுப்பு, உலகின் பலபிரச்சனைகளுக்கு அவர்கள்தாம் காரணம் என்ற தப்பபிப்பிராயம் போன்றவை இந்த வெறுப்பின் அடையாளங்களாகும்.

English

Negative attitudes and behaviors about Jewish people manifested in discrimination, bias, and the attempt to prejudicially attribute to them some of the problems of society. The term “Semitic” actually refers to a group of languages of the Middle East, including Arabic and Hebrew. Thus, technically, anti-Semitism also suggests bias against Arabs.