anticathexis
உணர்வுகளை அடக்கப் பயன்படும் உளச்சக்தி
தமிழ் விளக்கம்
Cathexy என்றால் ஒருபொருள் அல்லது கருத்தின் மீது மன விருப்ப ஆற்றலின் அளவு - Anticathexy என்றால் அந்த விருப்பத்தைக் கட்டுப்படுத்தும் / அடக்கி வைக்கும் ஆற்றல். பிராய்டின் உளபகுப்புக் கோட்பாட்டின்படி, ஆழ்மன இச்சைகளை அடக்கி வைக்கும் ஆற்றல். .
English
In Freudian theory, the psychic energy the individual uses to keep repressed material in the unconscious. This term is not synonymous with decathexis.