antidepressant medication
உளத்திறன் ஊக்குவிக்கும் மருந்து, ஊக்கமளிப்பிகள், சுறுசுறுப்பூட்டிகள்
தமிழ் விளக்கம்
உளநோய் மருத்துவர்களாலும், பிற மருத்துவர்களாலும், நோயாளிகளை மனச் சோர்விலிருந்து விடுவிக்கக் கொடுக்கப்படும் உளநிலை மாற்றி மருந்துகள். கீழே கண்ட வர்த்தகப் பெயர் கொண்ட உளத்திறன் ஊக்குவிக்கும் மருந்துகள் (Elavil, Vivactil, Tofranil, Pertofrane, Sinequan, Marplan, Parnate, Prozac, மற்றும் Nardil) மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகின்றது. பல நாள் உபயோகத்திற்குப் பின்னரே அது மருத்துவர்கள் சொன்ன பலனைக் கொடுக்கும்.
English
Psychotropic drugs used by psychiatrists and other physicians to help patients achieve relief from the symptoms of depression. Some of the major drugs of this type are known by the trade names Elavil, Vivactil, Tofranil, Pertofrane, Sinequan, Marplan, Parnate, Prozac, and Nardil. Relief through antidepressant medication is not usually apparent until several days after it has been taken in compliance with prescription.