antimanic medication

உளக்கிளர்ச்சியை மட்டுப்படுத்தும் மருந்து

தமிழ் விளக்கம்

மன நிலைக் கோளாறு, உளக்கிளர்ச்சிப் பிணி, இருமனச் சீர்குலைவு போன்ற உளப்பிணிகளைக் கட்டுபடுத்த கொடுக்கப்படும் உளநிலை மாற்றி மருந்துகள்.

English

Psychotropic drugs prescribed by physicians to counter the symptoms of mood disorder, manic episode, and some forms of bipolar disorder. The most popular of these drugs, lithium carbonate, is sold under such trade names as Eskalith and Lithane. See also major affective disorder.