antipoverty programs
வறுமைக்கு எதிரான திட்டங்கள், வறுமையொழிப்புத் திட்டங்கள்
தமிழ் விளக்கம்
அரசும், தனியார் (தொண்டு) நிறுவனங்களும் வறுமையை ஒழிக்க முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் பொதுவான பெயர். ஏழைகளுக்கு நேரடியாக உதவுதல், ஏழ்மைக்கான காரணங்கள் மற்றும் அதன் விளைவுகளைப் பற்றிய ஆய்வு, பொருளாதார ஏற்றத்தாழ்வைப் போக்க, பொருளாதார ஸ்திரத்தன்மையை நிறுவ எடுக்கப்படும் எல்லா நடவடிக்கைகளும் வறுமை ஒழிப்புத் திட்டங்களில் அடங்கும்.
English
The generic term for public and private associations and activities devoted to the eradication of poverty. As well as direct help to poor individuals, such activities include research into the causes and consequences of poverty and actions that may eliminate economic inequality and instability.