antipsychotic medication
மனச்சிதைவைப் போக்கும் மருந்து
தமிழ் விளக்கம்
பல்வேறு மனச்சிதைவு நோய்களால் ஏற்படும் அறிகுறிகளைக் கட்டுபடுத்த உளப்பிணி மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள்.
English
The group of psychotropic drugs prescribed by physicians to control certain symptoms seen in schizophrenia and other psychoses. These drugs include those sold under the trade names Compazine, Haldol, Mellaril, Navane, Prolixin, Serentil, Stelazine, Thorazine, and Trilafon.