antisocial behavior

சமூகவிரோத நடத்தை

தமிழ் விளக்கம்

சமூக விரோத நடத்தை என்பது சகமனிதர்கள் பால் அக்கறையற்ற, அவர்களை கிஞ்சிற்றும் மதிக்காத, தெரிந்தோ, தெரியாமலோ சமூகத்திற்கும், மனிதர்களுக்கும் இழப்புகளை ஏற்படுத்தக்கூடிய நடத்தை. சமூகத்தில் பெரும்பான்மையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சமூக மதிப்பீடுகளை பின்பற்றாததும் கூட சமூக விரோத நடத்தையில் அடங்கும்.

English

A pattern of actions that results in an individual's isolation from other people or frequent conflict with others and social institutions.