anxiety disorder of childhood
குழந்தைப் பருவப் பதட்டங்களால் உருவாகும் கோளாறுகள்
தமிழ் விளக்கம்
எந்தக் காரணமுமின்றி குழந்தைப் பருவத்திலிருந்து குமரப் பருவம் வரையும் தொடரும் மிகை அச்சம், எதிர்பார்ப்பு அச்சம், மனக்கூச்சத்தினால் ஏற்படும் நடுக்கம், மயக்கம், குமட்டல், மூச்சடைப்பு, தலைவலி மற்றும் பொதுவான மன இறுக்க அறிகுறிகள்.
English
An emotional or mental disturbance found in youngsters from infancy through adolescence characterized by excessive fear; apprehension; nervousness; and often such symptoms as trembling, faints, nausea, choking, headaches, and overall tension. These symptoms occur even though there is no directly related cause or threat in the environment. Specific types of anxiety disorders in childhood or adolescence include separation anxiety disorder of childhood, avoidant disorder of childhood, and overanxious disorder of childhood. This term is no longer used as an official diagnosis.