anxiety hysteria

கவலையால் ஏற்படும் நரம்புக்கோளாறினால் பெண்டிர் உடல், உளப்பண்பு மற்றும் உரத்தையும் பாதிக்கும் நோய்

தமிழ் விளக்கம்

Hysteria என்ற வார்த்தை பிராய்டால், அடக்கப்பட்ட பாலுணர்வால் உருவாகும் சித்தப் பிரமையை குறிக்கப் பயன்பட்டது. மக்கள் வழக்கில் நாடகத்தனமான நடத்தையையோ, மிகையான சித்தப்பிரமையையோ குறித்தது. உளப்பாக்குப்பாய்வாளர்களால் காரணகாரியத் தொடர்பில்லாமல் எப்பொழுதுமிருக்கின்ற பதட்டம் (free-floating anxiety), எதிர்பாலின பெற்றோர் மீது கொண்ட அடக்கப்பட்ட இச்சைகளால் உருவான பயம் மற்றும் பதட்டம் போன்ற உணர்வுகளைக் குறிக்க மிகையுணர்ச்சி சித்தப்பிரமை என்ற பொருளில் இச்சொல்லை பயன்படுத்தினர்.

English

A psychoanalytic term referring to psychoneurosis that includes intense anxiety-induced dramatic behavior, free-floating anxiety, and phobia. Analytically oriented therapists consider this condition to be the result of repressed sexual conflict.